உலகின் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில் இந்திய கடற்படை ரகசியங்களை வெளியிட்டதற்காக 4 அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்திய கடற்படை ரகசியங்களை உலகின் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் மற்ற இணையதளங்களில் பகிர்ந்து கொண்டதாக கடற்படை அதிகாரிகள் 4 பேரிடம் விசாரணைக்குழு, கடற்படை தலைமையகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது. இவர்களில் 2 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் ராணுவத்தில்(தரைப்படை) லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு நிகரானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்புச் செய்திகள்
Labels
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)





0 கருத்துக்கள்:
கருத்துரையிடுக