மஸ்கெலியாவில் சிங்கள வைத்தியரின் கவனிப்பின்மையால் தமிழ்ச் சிறுமி மரணம்!

31.1.12


காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு மஸ்கெலிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 வயது தமிழ்ச் சிறுமியொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலைய்டில் வைத்தியரின் கவனிப்பின்மையால் குறித்த சிறுமி மரணமானதாக பெற்றோரால் குற்றம் சுமத் தப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் நான்கு வைத்தியர்களும் சிங்களவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துக்கள்: