கிளி பரந்தனில் படையினர் மக்கள் மீது தாக்குதல்.

28.1.12


கிளிநொச்சி பரந்தனில் பேருந்தில் சென்றவர்கள்மீது படையினர் தாக்குதல்நடத்தியுள்ளார்கள்பேருந்து நடத்துனர் மற்றும் பயணிகள் மீது படையினர் மற்றும் சிங்களவர்கள் இணைந்து கடுமையான தாக்குதல்நடத்தியுள்ளார்கள்.இச்சம்பவம் கிளிநொச்சி பரந்தனில் இடம் பெற்றுள்ளது.

நேற்று மாலை 6.30 மணியனவில் வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள்போருந்தில் இருந்த பயணிகள் மற்றும் பேருந்து நடத்துனர் போன்றவர்கள் மீது கிளிநொச்சி பரந்தன்பகுதியில் வைத்து மிதிபலகையில் நின்று பயணம் செய்ததாக கூறி படையினர் தாக்குதலை மேற்கொள்ள பயணிகள் இடை மறித்து பிரச்சினையை விசாரித்துள்ளனர்.பயணிகள் தாக்குதல் நடத்தியபடையினரை பயணிகள் முற்றுகையிட்டதும் அப் பகுதியில் நின்றுகொண்டிருந்தபடையினரிக் சகாக்கள் பயணிகள் மீதும் தாக்குதல் நடாத்தத் தொடங்கியதையடுத்து மேற்படிப் பகுதியில்நேற்று இரவு முழுவதும் பதற்றம் நிலவியது.

0 கருத்துக்கள்: