இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒபாமா வாழ்த்து

5.4.11


உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிமோதி ரோமெர் டெல்லியில் கூறுகையில்,

அமெரிக்க மக்கள் சார்பிலும், அதிபர் ஒபாமா சார்பில் 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கும், கேப்டன் டோனி மற்றும் தெண்டுல்கருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

0 கருத்துக்கள் :