இறுதி நிலவரம்: உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசம் 12 சபைகள்

18.3.11


நேற்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 12 சபைகளைக் கைப்பற்றியுள்ளது. வவுனியா வடக்கு,வவுனியா தெற்கு,வவுனியா செட்டிகுளம்,மன்னார் நகரசபை மன்னார் பிரதேச சபை,மன்னார் நாநாட்டான்,முல்லைத்தீவு மாந்தை மேற்கு முல்லைத்தீவு மாந்தை கிழக்கு, நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு,திருகோணமலை நகரசபை,திருகோணமலை ஈச்சிலம்பற்று ஆகிய உள்ளூராட்சி சபைகளே அவைகளாகும் அத்துடன் மூதூரில் மூன்று ஆசனங்களைப் பெற்று எதிர்க்கட்சியாக தெரிவாகி உள்ளது.

0 கருத்துக்கள்: