இன்று மாலை முதல் வாவியில் நீந்தும் வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் காணப்படும் இப்பாம்புகள் 2 அடிக்கும் 3 அடிக்கும் இடைப்பட்டவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கல்லடிப் பாலத்தின் கீழுள்ள வாவியில் பெருளவிலான பாம்புகள் நீந்தி ஓடுவது இது இரண்டாவது தடவையாகும்.
இவ்வாறு கடந்த 2004 ஆம் ஆண்டும் இலட்சக்கணக்கான பாம்புகள் வாவியில் நீந்தின. இவ்வாறு பாம்புகள் தென்படட்டு 5 மாதங்களில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதும் குறிப்படத்தக்கது.
இப்பாம்புகள் வெளியானதன் பின்னர் இம்மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.






0 கருத்துக்கள்:
கருத்துரையிடுக